தமிழ் - தமிழ் அகரமுதலி
    வளர்ச்சியின்மை ; குள்ளன் ; வளர்ச்சியற்றது ; பருக்காத காய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See கறளை. Loc.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a dwarf, a beast short for its age; a fruit taking a long time to ripen, வளர்தலின்மை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. கரண். See கறளை.Loc.