தமிழ் - தமிழ் அகரமுதலி
    சாகுபடி செய்யாத நிலம் , தரிசு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அனாதிக்கரம்பு and செய்காற்கரம்பு; சாகுபடி செய்யாத நிலம். Colloq. Waste land uncultivated though cultivable, of two kinds, viz.,

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • கரம்பை, s. hard and sterile ground, untilled ground, பாழ் நிலம். காடுவெட்டிக் கரம்புத் திருத்திப் பயிரிட, to clear the jungle for cultivation. காடுங் கரம்புமாயிருக்கிறது, it is sterile and full of jungle. அனாதிக்கரம்பு, ground never cultivated.

வின்சுலோ
  • [krmpu ] --கரம்பை, ''s.'' Hard and sterile ground, பாழ்நிலம். காடுவெட்டிக்கரம்புதிருத்திப்பயிரிடுகிறது. To clear woods for cultivation, to cultivate a sterile soil. காடுங்கரம்புமாயிருக்கிறது. It is sterile and full of jungle.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. கரண். Waste landuncultivated though cultivable, of two kinds,viz., அனாதிக்கரம்பு and செய்காற்கரம்பு; சாகுபடி செய்யாத நிலம். Colloq.