தமிழ் - தமிழ் அகரமுதலி
    குரங்குபிடிக்கும் ஒருவகைப் பொறி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குரங்கு பிடிக்கும் ஒருவகைப்பொறி. A kind of trap for catching monkeys;

வின்சுலோ
  • ''s.'' A kind of trap used to catch monkeys, &c., ஓர்பொறி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. கர- +. Akind of trap for catching monkeys; குரங்குபிடிக்கும் ஒருவகைப்பொறி. (W.)