தமிழ் - தமிழ் அகரமுதலி
    சொறிப்புண்வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சொறி புண்வகை. Eruption, any cutaneous disease, rash, eczema, erysipelas, etc.;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • கரப்பன், s. scurf, cutaneous eurptions, அக்கி. கரப்பான் பண்டம், eatables producing scurf or itch. கரப்பான் பூச்சி, the cockroach. அக்கினிக் கரப்பன், erysipelas, அக்கி. ஊதுகரப்பன், a kind of scall that causes swelling of the body. கடுவான்கரப்பன், eruption in the legs of children. கருங்கரப்பன், a dark kind of eruption in children. செங்கரப்பன், a kind of reddish eruption in children.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருபுண்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. கரப்பன்.Eruption, any cutaneous disease, rash, eczema,erysipelas, etc.; சொறி புண்வகை.