தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒளிந்திருத்தற்குரிய அறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒளித்திருத்தற்குரிய அறை. காப்பறை வீதியுங் கள்ளப் பூமியும் (பெருங். உஞ்சைக். 33, 17). Room to hide oneself in, retreat;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கரப்பு + அறை.Room to hide oneself in, retreat; ஒளித்திருத்தற்குரிய அறை. கரப்பறை வீதியுங் கள்ளப் பூமியும் (பெருங். உஞ்சைக். 33, 17).