தமிழ் - தமிழ் அகரமுதலி
    கையையே பாண்டமாகக்கொண்டு உணவு உண்கை ; பிச்சை பெறுவதற்கான ஓடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிச்சை பெறுவதற்கான ஓடு. கரபாத்திரந் தரிப்பார் (சொரூபசாரம், 56). Begging bowl;

வின்சுலோ
  • ''s.'' Receiving food in charity in the hollow of the hands join ed together which are used instead of a vessel, as practised by some ascetics, கையாகியபாத்திரம். Wils. p. 192. KARA PATRA..

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கரம்+. Begging bowl; பிச்சை பெறுவதற்கான ஓடு.கரபாத்திரந் தரிப்பார் (சொரூபசாரம், 56).