தமிழ் - தமிழ் அகரமுதலி
    மணிக்கட்டிலிருந்து விரல்வரை உள்ள பகுதி ; யானை ; கழுதை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கழுதை. (W.) Ass;
  • யானை. ஒருநாற் றந்தக் கரபத்தி னண்ணல் (கந்தபு. அசமுகிந. 22). 2. Elephant;
  • மணிக்கட்டிலிருந்து விரல்வரையில் உள்ள பகுதி. யானைத் தடவுடைக் கையுங் கரபமும் (திருவிளை. உக்கிர. வேல்வளை. 39). 1. Metacarpus, the part of the hand between the wrist and fingers;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the part of the hand between the wrist and the fingers; 2. an elephant; 3. an ass.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கழுதை.

வின்சுலோ
  • [krpm] ''s.'' Ass, கழுதை ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < karabha. 1. Meta-carpus, the part of the hand between the wristand fingers; மணிக்கட்டிலிருந்து விரல்வரையில்உள்ள பகுதி. யானைத் தடவுடைக் கையுங் கரபமும்(திருவிளை. உக்கிர. வேல்வளை. 39). 2. Elephant;யானை. ஒருநாற் றந்தக் கரபத்தி னண்ணல் (கந்தபு. அசமுகிந. 22).
  • n. prob. gardabha. Ass;கழுதை. (W.)