தமிழ் - தமிழ் அகரமுதலி
    நிலையுள்ளவன் ; ஓர் அரக்கன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இராமனால் தண்டகாரணியத்திற் கொல்லப்பட்ட ஒர் அரக்கன். (கம்பரா. கரன்வதைப்.) 2. A cousin of Rāvaṇa a powerful Rākṣasa, slain by Rāma during his (Rāma's) stay in the Taṇṭakāraniyam;
  • நிலையுள்ளவன். கரந்தெங்கும் பரந்துளன் இவையுண்ட கரனே (திவ். திருவாய். 1, 1, 10). 1. Firm, steady person;

வின்சுலோ
  • [karaṉ] ''s.'' A Rakshasa the brother of Ravana, ஓரிராக்கதன். WIls. p. 271. KHARA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < khara. Firm, steadyperson; நிலையுள்ளவன். கரந்தெங்கும் பரந்துளன்இவையுண்ட கரனே (திவ். திருவாய். 1, 1, 10). 2.A cousin of Rāvaṇa, a powerful Rākṣasa, slainby Rāma during his (Rāma's) stay in theTaṇṭakāraṇiyam; இராமனால் தண்டகாரணியத்திற்கொல்லப்பட்ட ஓர் அரக்கன். (கம்பரா. கரன்வதைப்.)