தமிழ் - தமிழ் அகரமுதலி
    பகைவர் கவர்ந்த ஆநிரையை மீட்டலைக் கூறும் புறத்திணை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பகைவர் கவர்ந்த நிரையை மீட்டலைக்கூறும் புறத்திணை. (பு. வெ. 2, 1, உரை.) Theme of recovering the herd of cows seized by the enemy as a signal of the declaration of hostilities;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கரந்தை +. (Puṟap.) Theme of recovering the herdof cows seized by the enemy as a signal of thedeclaration of hostilities; பகைவர் கவர்ந்த நிரையை மீட்டலைக்கூறும் புறத்திணை. (பு. வெ. 2, 1, உரை.)