தமிழ் - தமிழ் அகரமுதலி
    நாடகத் திரைச்சீலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நாடகத்திரைச்சீலை. ஒருமுக வெழினியும் பொருமுக வெழினியுங் கரந்துவர லெழினியும் (சிலப்.3, 109-110). A kind of over-hanging curtain put up on the ancient Indian stage;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. A kind of over-hanging curtain put
    -- 0743 --
    up on the ancient Indian stage; நாடகத்திரைச்சீலை.ஒருமுக வெழினியும் பொருமுக வெழினியுங் கரந்துவரலெழினியும் (சிலப். 3, 109-110).