தமிழ் - தமிழ் அகரமுதலி
    சித்திரகவி வகையுள் ஒன்று . அஃது ஒவ்வோரெழுத்து இடைவிட்டுப் படிக்கும்போது வேறு ஒரு செய்யுள் தோன்றும்படி எழுத்துகள் அமைத்துப் பாடப்பெறுவது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒவ்வோரெழுத்து இடைவிட்டுப் படிக்கும்போது வேறும் ஒருகவி தோன்றும்படி எழுத்துக்கள் அமைத்துப்பாடப்படும் ஒரு மிறைக்கவி. (தண்டி. 95, உரை.) Stanza composed in such a way that when the alternate letters of the words in it are put together, in a correct sequence, they form by themselves another verse altogether;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. Stanza composed in such a way thatwhen the alternate letters of the words in itare put together, in a correct sequence, theyform by themselves another verse altogether;ஒவ்வோரெழுத்து இடைவிட்டுப் படிக்கும்போது வேறும் ஒருகவி தோன்றும்படி எழுத்துக்கள் அமைத்துப்பாடப்படும் ஒரு மிறைக்கவி. (தண்டி. 95, உரை.)