தமிழ் - தமிழ் அகரமுதலி
    சித்திரகவி வகையுள் ஒன்று . அஃது ஒவ்வோரெழுத்து இடைவிட்டுப் படிக்கும்போது வேறு ஒரு செய்யுள் தோன்றும்படி எழுத்துகள் அமைத்துப் பாடப்பெறுவது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See கரந்துறைப்பாட்டு. (தண்டி. 95.)

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மிறைக்கவியில்ஒன்று.

வின்சுலோ
  • ''s.'' A poem so constructed as to conceal another poem within it, மிறைக்கவியிலொன்று.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. See கரந்துறைப்பாட்டு. (தண்டி. 95.)