தமிழ் - தமிழ் அகரமுதலி
    இராகு , கேது , பரிவேடம் , வால்வெள்ளி , வானவில் போன்று மறைந்து சிறுபான்மையாகக் காணப்படும் கோள்கள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இராகு, கேது, பரிவேடம், வால்வெள்ளி, வானவில்; மறைந்து சிறுபான் மையாகப் புலப்படுங் கிரகங்கள். கரந்துறைகோளொடு நிரந்தவை நிறீஇ(பெருங். உஞ்சைக். 58, 57). Phenomena of the heavens, sometimes visible and sometimes not, for the most part regarded as ominous such as

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
காணாக்கிரகம்.

வின்சுலோ
  • ''s.'' Unseen planets.
  • ''s.'' Phenomena of the heavens, sometimes invisible and fanciful, but most of them regarded as ominous- as இராகு, Caput draconis, or the ascend ing node; கேது, Cauda draconis or the descending node; சூரியப்பிரதிவிம்பம், a sun dog or false appearance of a second sun; பரிவேடம், halo round the sun or moon; வால்வெள்ளி, comets; வானவில், rainbow; தூமம், meteor, indistinct smoky pheno mena. Four other invisible கோள், (காணா க்கோள்.) are spoken of as being of special importance in casting nativities and in other astrological calculations; viz: 1. குளிகன். 2. யமகண்டன். 3. அத்தப் பிரகரன். 4. காலன். 5. அருக்கன். கோளினால்வருந்தீங்கு. Evil influences of the planets.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. Phenomena of the heavens, sometimesvisible and sometimes not, for the most partregarded as ominous, such as இராகு, கேது, பரிவேடம், வால்வெள்ளி, வானவில்; மறைந்து சிறுபான்மையாகப் புலப்படுங் கிரகங்கள். கரந்துறைகோளொடுநிரந்தவை நிறீஇ (பெருங். உஞ்சைக். 58, 57).