தமிழ் - தமிழ் அகரமுதலி
    மதகு ; கற்படுத்து மூடப்பட்ட நகரின் நீர்க்கால் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கற்படுத்து மூடப்பெற்ற நகர நீர்க்கால். (சிலப். 14, 65, உரை.) Covered drainage-channel in a city;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கர-+. Covered drainage-channel in a city; கற்படுத்து மூடப்பெற்ற நகர் நீர்க்கால். (சிலப். 14, 65,உரை.)