தமிழ் - தமிழ் அகரமுதலி
    பனைமரம் ; கைத்தாளம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கையாற்போடும் தாளம். 1. (Mus.) Keeping time with the hands;
  • . 2. [T. karatāḷamu.] Palmyra palm. See பனை.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பணை, கைக்கொட்டு.

வின்சுலோ
  • [krtāḷm] ''s.'' The same as பனை, Borassus flabelliformis.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. (Mus.)Keeping time with the hands; கையாற்போடும்தாளம். 2. [T. karatāḷamu.] Palmyra palm.See பனை.