தமிழ் - தமிழ் அகரமுதலி
    அரசிறையைக் கணிக்கும் பத்திரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அரசிறையை நிர்ணயிக்கும் பத்திரம். (சுக்கிரநீதி, 93.) Document fixing the tax;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kara-da +. Document fixing the tax; அரசிறையை நிர்ணயிக்கும் பத்திரம். (சுக்கிரநீதி, 93.)