தமிழ் - தமிழ் அகரமுதலி
    பரவ மகளிர் ஒரு விரலுக்கு நாலைந்து வீதம் ஐந்து விரலிலும் அணியும் மோதிரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பரவமகளிர் ஒருவிரலுக்கு நாலைந்துவீதம் ஜந்துவிரலலிலும் அணியும் மோதிரம். A kind of finger-ring worn by Parava women on all the five fingers, four or five such rings being worn on each finger;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. A kind of finger-ring wornby Parava women on all the five fingers, fouror five such rings being worn on each finger;பரவமகளிர் ஒருவிரலுக்கு நாலைந்துவீதம் ஐந்துவிரலிலும் அணியும் மோதிரம்.