தமிழ் - தமிழ் அகரமுதலி
    கற்பாழி , முனிவர் வாழிடம் ; பறவையின் கதிவிசேடம் ; கமண்டலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பறவையின் கதிவிசேடம். (காசிக. திரிலோ. 6.) 3. A mode in the flight of birds;
  • முனிவர் வாழிடம். (திவா.) 2. The abode of sages, as mountain cave;
  • கற்பாழி. (திவா.) 1. cf. காண்டை. Rocky cave, cavern;
  • கமண்டலம். சிமிலிக் கரண்டையன் (மணி. 3, 86). Water-vessel, used by ascetics;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a cavern, கற்பாழி; 2. the abode of Rishees; 3. a mode in the flight of birds, பறவையின் கதி விசேஷம்.

வின்சுலோ
  • [krṇṭai] ''s.'' The abode of Rishis or Sages, முனிவர்வாசம். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. l. cf. காண்டை.Rocky cave, cavern; கற்பாழி. (திவா.) 2. Theabode of sages, as mountain cave; முனிவர்வாழிடம். (திவா.) 3. A mode in the flight ofbirds; பறவையின் கதிவிசேடம். (காசிக. திரிலோ. 6.).
  • n. < karaṇḍa. Water-vessel, used by ascetics; கமண்டலம். சிமிலிக்கரண்டையன் (மணி. 3, 86).