தமிழ் - தமிழ் அகரமுதலி
    பூக்கூடை ; முடியின் ஓர் உறுப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முடியின் ஒருறுப்பு. கரண்டிகையிற் கோத்த வடம் (S.I.I. ii, 87). 2. Name of a special part of the crown;
  • பூக்கூடை. கரண்டிகையுட்சாலும் பலபோது (கோயிற்பு. வியாக்கிர. 15). 1. Flower-basket;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a flower basket, பூங் கூடை; 2. name of a special part to the crown, முடியின் ஓருறுப்பு.