பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
நீர்க்காக்கை ; அணிகலச்செப்பு ; கமண்டலம் ; கரண்டகம் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
அணிகலச்செப்பு (பிங்.) 2. Jewel-box;
. 5. See கரண்டகம், 2. (W.)
நீர்க்காக்கை. கரண்டமாடு பொய்கை (திவ். திருச்சந்த. 62). 1. Water-crow, coot;
கமண்டலம். (அக. நி.) 4. Water-vessel used by ascetics;
கரண்டி. (பிங்.) 3. Spoon, ladle;
பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
s.
a water-crow, நீர்க்காக்கை; 2. a jewel-box; 3. a spoon or ladle, கரண்டி; 4. a water vessel used by
asceties, கமண்டலம்; 5. same as கரண் டகம்.
வின்சுலோ
[krṇṭm] ''s.'' A kind of black water bird which dives under water, நீர்க்காக்கை. 2. A vessel for drinking water, கமண்டலம். 3. A chunam box for betel, கரண்டகம். ''(p.)''
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. <
karaṇḍa
. 1.Water-crow, coot; நீர்க்காக்கை. கரண்டமாடு பொய்கை (திவ். திருச்சந்த. 62). 2. Jewel-box; அணிகலச்செப்பு. (பிங்.) 3. Spoon, ladle; கரண்டி.(பிங்.) 4. Water-vessel used by ascetics;கமண்டலம். (அக. நி.) 5. See கரண்டகம், 2. (W.)