தமிழ் - தமிழ் அகரமுதலி
    அந்தக்கரணம் ; கூத்தின் விகற்பம் ; கலவி ; ஊர்க்கணக்கு வேலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அந்தக்கரணம். (W.) 1. Intellectual power, any one of the four anta-k-karaṇam, q.v.;
  • கூத்தின்விகற்பம். (W.) 2. A kind of dramatic action or dancing;
  • . 4. [T. Karaṇikamu.] Office of accountant; See கருணீகரம். Loc.
  • கலவி. (சங். அக.) 3. Copulation;

வின்சுலோ
  • [krṇikm] ''s.'' Either of the four in tellectual powers. (See அந்தகரணம்.) 2. Dra matic action, a variety in acting or dan cing, கூத்தின்விகற்பம். 3. Copulation, கலவி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < karaṇa. 1.Intellectual power, any one of the four anta-k-karaṇam, q.v.; அந்தக்கரணம். (W.) 2. A kindof dramatic action or dancing; கூத்தின்விகற்பம். (W.) 3. Copulation; கலவி. (சங். அக.) 4.[T. karaṇikamu.] Office of accountant. Seeகருணீகம். Loc.