தமிழ் - தமிழ் அகரமுதலி
    மருந்து ; செய்பவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செய்பவன். (யாழ். அக.) Doer;
  • மருந்து. மருத்துவன் கைக்கரணியுண்ணே (தைலவ. பாயி. 1). Medicine;

வின்சுலோ
  • [karaṇi] ''s.'' Doing, effecting, &c., செய்கை. Wils. p. 191. KARAN'I. This term if found only in compound words- as சல்லியகரணி, &c.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. sañjīva-karaṇī.Medicine; மருந்து. மருத்துவன் கைக்கரணியுண்ணே(தைலவ. பாயி. 1).
  • n. < karaṇa. Doer; செய்பவன். (யாழ். அக.)