தமிழ் - தமிழ் அகரமுதலி
    முருடு ; முருட்டுக் குணம் ; சிறுகுன்று ; காற்பரடு ; மரக்கணு ; புற்கரடு ; வளர்ச்சியற்றது ; ஒருவகை முத்து ; யானையின் மதவெறி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிறுகுன்று. Loc. 3. Hillock, low hill;
  • காற்பரடு. (பிங்.) 4. Ankle;
  • மரக்கணு. கரடார் மரம் (திருப்பு. 70). 5. Knot in wood;
  • வளர்ச்சியற்றது. கரட்டுப்பசு. 7. That which is stunted in growth;
  • ஒருவகை முத்து. (S.I.I. ii, 549.) 8. A variety of pearl;
  • யானையின் மதவெறி. கரடுபெயர்த்தது (பெருங். உஞ்சைக். 32, தலைப்பு). Running amuck of an elephant;
  • புற்காடு. 6. Turf;
  • முருட்டுக்குணம். 2. Churlish temper;
  • முருடு. ஈண்டுருகாக் கரடு (அருட்பா, iv, பத்தி. 6). 1. Roughness, ruggedness, unevenness;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the ankles, கணுக்கால்; 2. a knob, hard knot in wood, கணு; 3. any protuberance from the trunk of a tree, ruggedness; roughness of timber முரடு; 4. rough temper, முரட் டுக்குணம்; 5. short stunted growth, தடிப்பு; 6. turf, புற்கரடு, 7. a variety of pearl, ஒருவகை முத்து. மரத்திலே கரடுகட்டியிருக்கிறது, there are knots or knars in the tree. கரடுங் கட்டியுமானது, full of clods, knobby, knotty. கரடுமுரடாய், roughly, unevenly. கரட்டுக்கரட்டெனல், being hoarse, rough (as the throat before death). கரட்டுக்கல், an unpolished stone. கரட்டுத்தரை, rough uneven ground. கரட்டுப்பயல், a short boy of stunted growth. கரட்டோணான், a blood-sucker of small size.
  • s. running amuck of an elephant, யானையின் மதவெறி

வின்சுலோ
  • [krṭu] ''s.'' The ankles, காற்பரடு. 2. Knots in trees, மரக்கணு. 3. Ruggedness, முரடு. 4. Roughness or asperity of tem per, முரட்டுக்குணம். ''c.'' மரத்திலேகரடுகட்டியிருக்கிறது. There are knots or knars in the tree>.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [K. M. karaḍu.] 1. Roughness, ruggedness, unevenness; முருடு. ஈண்டுருகாக் கரடு (அருட்பா, iv, பத்தி. 6). 2. Churlishtemper; முருட்டுக்குணம். 3. Hillock, low hill;சிறுகுன்று. Loc. 4. Ankle; காற்பரடு. (பிங்.) 5.Knot in wood; மரக்கணு. கரடார் மரம் (திருப்பு.70). 6. Turf; புற்கரடு. 7. That which isstunted in growth; வளர்ச்சியற்றது. கரட்டுப்பசு.8. A variety of pearl; ஒருவகை முத்து. (S.I.I. ii,549.)
  • n. < karaṭa. Running amuckof an elephant; யானையின் மதவெறி. கரடுபெயர்த்தது (பெருங். உஞ்சைக். 32, தலைப்பு).