தமிழ் - தமிழ் அகரமுதலி
    கரடி கத்துவதுபோல் ஓசையுண்டாக்கும் பறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கரடி கத்தினாற்போலும் ஒசையுடைய பறைவகை. (சிலப். 3, 27, உரை.) A kind of drum, producing a sound similar to the growling of a bear;

வின்சுலோ
  • [krṭikai] ''s.'' A kind of drum, ஓர்வ கைப்பறை. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கரடி. A kind ofdrum, producing a sound similar to the growling of a bear; கரடி கத்தினாற்போலும் ஓசையுடையபறைவகை. (சிலப். 3, 27, உரை.)