தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு விலங்கு ; கரடிப்பறை ; கரடிக்கூடம் ; புரட்டு ; முத்து ; சிலம்பம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கரடி 2. cf. karaṭa. See கரடிப்பாறை. கரடிசயம் வளர்படகம் பாவநாசம் (குற்றா. தல. சிவபூசை. 49).
  • சிலம்பம். 1. Fencing;
  • . 2. See கரடிக்கூடம்.
  • புரட்டு. 3. Deceit, falsehood;
  • முத்து. (அக. நி.) Pearl;
  • விலங்குவகை. கொடுநாகமோடு கரடி (தேவா. 1172, 6). 1. Indian black-bear, sloth-bear, Melursus ursinus;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a bear; 2. same as கருடி, fencing; 3. deceit, falsehood. கரடியுறுமுகிறது; the bear growls. கரடிக்கூடம், a school or gymnasium where wrestling and fencing are taught. கரடி விட, to spin a yarn; to disseminate a lie. கரடி வித்தை, art of fencing.

வின்சுலோ
  • [krṭi] ''s.'' A bear, ஓர்மிருகம். 2. ''(For.)'' A fencing. சிலம்பம். கரடிபோலேவந்துவிழுந்தான். He came upon me as fiercely as a bear. கரடியனார்பிறைகண்டதுபோலே. As seldom as a bear sees the new moon.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [K. M. Tu. karaḍi.] 1.Indian black-bear, sloth-bearMelursus ursi-nus; விலங்குவகை. கொடுநாகமோடு கரடி (தேவா.1172, 6). 2. cf. karaṭa. See கரடிப்பறை. கரடிசயம் வளர்படகம் பாவநாசம் (குற்றா. தல. சிவபூசை. 49).
  • n. [T. gariḍi, K. garuḍi.] 1.Fencing; சிலம்பம். 2. See கரடிக்கூடம். 3.Deceit, falsehood; புரட்டு.
  • n. cf. கரடு. Pearl; முத்து.(அக. நி.)