தமிழ் - தமிழ் அகரமுதலி
    புலித்தொடக்கி ; கூரிய நுனியுடைய ஓர் ஆயுதம் ; யானை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கூரிய நுனியுடையதாய்க் கைவடிவாகச் செய்யப்பட்ட இரும்பாயுதவகை. (சுக்கிரநீதி, 331.) A sharppointed steel weapon shaped like an arm;
  • புலிதொடக்கி. (மலை) Mysore thorn.

வின்சுலோ
  • [karacam ] --கரசை, ''s.'' One of the as trological division of time. (See கரணம்.) 2. An elephant, யானை.''(p.)''.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Mysore Thorn. Seeபுலிதொடக்கி. (மலை.)
  • n. < kara-ja. A sharp-pointed steel weapon shaped like an arm;கூரிய நுனியுடையதாய்க் கைவடிவாகச் செய்யப்பட்டஇரும்பாயுதவகை. (சுக்கிரநீதி, 331.)