தமிழ் - தமிழ் அகரமுதலி
    தொண்டையரித்தற் குறிப்பு ; வருத்துதற் குறிப்பு ; கடிப்பதற்குக் கரகரப்பாயிருத்தற் குறிப்பு ; பலாத்காரமாய் இழுத்த ஒலிக்குறிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பலாத்காரமாயிழுத்த லொலிக்குறிப்பு. பாஞ்சாலி கூந்தலினைக் கையினாற் பற்றிக் கரகரெனத் தானிழுத்தான் (பாரதி. பாஞ்சாலி.). Onom. expr. of dragging violently;
  • கடிப்பதற்குக் கரகரப்பாயிருத்தற் குறிப்பு. முறுக்குக் கரகரவென்று இருக்கிறது. 3. Being crisp in the mouth;
  • தொண்டையரித்தற் குறிப்பு. 1. Being irritated in the throat;
  • வருத்துதற் குறிப்பு. கரகரென்றரிக்கிறான். 2. Teasing, carping;

வின்சுலோ
  • ''v. noun.'' Having irrita tion in the throat. கரகரென்றரிக்கிறான். He teases me by constant asking, importunity, rebuke. சோற்றிலேமணலிருந்துகரகரக்கிறது. The grit in the rice grinds my mouth.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கரகர. 1. Beingirritated in the throat; தொண்டையரித்தற் குறிப்பு.2. Teasing, carping; வருத்துதற் குறிப்பு. கரகரென்றரிக்கிறான். 3. Being crisp in the mouth; கடிப்பதற்குக் கரகரப்பாயிருத்தற் குறிப்பு. முறுக்குக் கரகரென்று இருக்கிறது.
  • n. Onom. expr.of dragging violently; பலாத்காரமாயிழுத்தலொலிக்குறிப்பு. பாஞ்சாலி கூந்தலினைக் கையினாற்பற்றிக் கரகரெனத் தானிழுத்தான் (பாரதி. பாஞ்சாலி.).