தமிழ் - தமிழ் அகரமுதலி
    தொண்டையரிப்பு ; குரல் கனத்திருக்கை ; ஓயாது வேண்டுகை ; அலைக்கழிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குரல் கனத்திருக்கை. (W.) 2. Hoarseness or heaviness of voice;
  • தொண்டையரிப்பு. 1. Irritation in the throat;
  • ஒயாது வேண்டுகை. (W.) 3. Importunity;
  • அலைக்கழிப்பு. (W.) 4. Teasing, harassing;

வின்சுலோ
  • ''v. noun.'' Itching, irrita tion, &c., in the throat, sharpness to the importunity, அலைக்கழிப்பு. 3. Hoarseness, deepness, or heaviness of voice, தொண் டைக்கரகரப்பு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கரகர-. 1.Irritation in the throat; தொண்டையரிப்பு. 2.Hoarseness or heaviness of voice; குரல் கனத்திருக்கை. (W.) 3. Importunity; ஓயாது வேண்டு
    -- 0740 --
    கை. (W.) 4. Teasing, harassing; அலைக்கழிப்பு.(W.)