தமிழ் - தமிழ் அகரமுதலி
    உறுத்துதல் ; சீதளம் முதலியவற்றால் தொண்டையில் அரிப்புண்டாதல் ; கடித்தற்குக் கரகரப்பாதல் ; விடாமல் வேண்டுதல் ; அலைக்கழித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அலைக்கழித்தல். 2. To tease, harass;
  • விடாமல் வேண்டுதல். 1. To importune;
  • உறுத்துதல். மணல் கண்ணிலே கரகரக்கிறது. 1. To feel irritation, as from sand or grit in the eye;
  • சீதளம் முதலியவற்றால் தொண்டையில் அரிப்புண்டாதல். 2. To feel irritation in the throat; to experience a predisposition to cough; to be hoarse, as with a cold;
  • கடித்தற்குக் கரகரப்பாதல்.-tr. (W.) 3. To be crisp in the mouth, as fried cake;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. 1. Tofeel irritation, as from sand or grit in the eye;உறுத்துதல். மணல் கண்ணிலே கரகரக்கிறது. 2. Tofeel irritation in the throat; to experience apredisposition to cough; to be hoarse, as with acold; சீதளம் முதலியவற்றால் தொண்டையில் அரிப்புண்டாதல். 3. To be crisp in the mouth, asfried cake; கடித்தற்குக் கரகரப்பாதல்.--tr. (W.)1. To importune; விடாமல் வேண்டுதல். 2. Totease, harass; அலைக்கழித்தல்.