தமிழ் - தமிழ் அகரமுதலி
    அறுபதாண்டுக் கணக்கில் இருபத்தைந்தாம் ஆண்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வருஷம் அறுபதில் இருபத்தைந்தாவது. The 25th year of the Jupiter cycle of sixty years;

வின்சுலோ
  • [kara] ''s.'' The twenty-fifth year of the Hindu cycle which corresponds with A. D. 1831, ஓர்வருடம்.
  • [kr] க்கிறேன், ந்தேன், ப்பேன், க்க, ''v. a.'' To conceal, hide, cloak, cover, dis guise, ஒளித்துவைக்க. 2. To steal, pilfer, plunder. திருட. 3. To be niggardly, to withhold, refuse to give, &c., கொடாதிருக்க. 4. ''v. n.'' To abscond, hide one's self, ஒளித்துக் கொள்ள. 5. To be unseen, be invisible, hidden--as a spirit, மறைய. ''(p.)'' கரவாதுவந்தீயுங்கண்ணன்னார். Those dear as one's eyes who never refuse to bestow their gifts-(குறள்.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < khara. The 25th year ofthe Jupiter cycle of sixty years; வருஷம் அறுபதில் இருபத்தைந்தாவது.