தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒருவகைத் தராசு , காய்கறி முதலியன நிறுக்கும் ஒருவகை நிறைகோல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காய்கறி முதலியன நிறுக்கும் ஒருவகை நிறை கோல். (W.) A kind of balance in which vegetables are generally weighed. similar to the Danish steelyard;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருதராசு, வெள்ளிக்கோல்.

வின்சுலோ
  • ''s.'' A kind of balance or steel-yard, ஓர்தராசு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.A kind of balance in which vegetables aregenerally weighed, similar to the Danish steel-yard; காய்கறி முதலியன நிறுக்கும் ஒருவகை நிறைகோல். (W.)
  • கயிற்றுக்கோலாட்டம் kayiṟṟu-k-kōl-āṭ-ṭamn. < id. +. Playing with strings andsticks so that a weft of lace is formed thereby;பின்னற்கோலாட்ட விளையாட்டு. (W.)