தமிழ் - தமிழ் அகரமுதலி
    கயிற்றில் தோன்றும் பாம்புணர்ச்சி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பழுதையிற்றோன்றும் பாம்புணர்வு. கயிற்றரவிப்பி வெள்ளி (சித், சிகா. 23, 5, ) Illusion of mistaking a rope for a snake;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கயிறு + அரவு.Illusion of mistaking a rope for a snake; பழுதையிற்றோன்றும் பாம்புணர்வு. கயிற்றர விப்பி வெள்ளி(சித். சிகா. 23, 5).