தமிழ் - தமிழ் அகரமுதலி
    எருது முதலியவற்றை அவிழ்த்துவிடுதல் ; தூண்டிவிடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தூண்டிவிடுதல். மற்றவளைக் காவார் கயிறுரீஇ விட்டார் (திணைமாலை. 47). 2. To unleash and urge, as a hound ;
  • எருதுமுதலியவற்றை வெளியேறும்படி அவிழ்த்துவிடுதல். 1. To untether, as a bull in calli-k-kaṭṭu ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v.intr. < id. + உருவு- +. 1. To untether, as a bull incalli-k-kaṭṭu; எருதுமுதலியவற்றை வெளியேறும்படிஅவிழ்த்துவிடுதல். 2. To unleash and urge, as ahound; தூண்டிவிடுதல். மற்றிவளைக் காவார் கயிறுரீஇவிட்டார் (திணைமாலை. 47).