தமிழ் - தமிழ் அகரமுதலி
    மாடு குதிரை போன்றவற்றை விற்பவர் கயிற்றைப் பிடித்து வாங்குவோர் கையில் கொடுத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குதிரைமுதலியவற்றின் விற்பனையை உறுதிப்படுத்த அவற்றின் கயிற்றை மாற்றுதல். பரிகள் . . . கயிறுமாறி நின்னவாக்கொள்ளுநீரால் (திருவிளை. நரிபரி. 83). To replace the old cord-strings of a newly bought animal, as a horse, by new tethering in confirmation of purchase, the old cords being taken away by the seller ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < id. +.To replace the old cord-strings of a newlybought animal, as a horse, by new tethering inconfirmation of purchase, the old cords beingtaken away by the seller; குதிரைமுதலியவற்றின்விற்பனையை உறுதிப்படுத்த அவற்றின் கயிற்றை மாற்றுதல். பரிகள் . . . கயிறுமாறி நின்னவாக்கொள்ளுநீரால்(திருவிளை. நரிபரி. 83).