தமிழ் - தமிழ் அகரமுதலி
    கட்டடம் முதலியவற்றுக்காகக் கயிறுபிடித்து நேர்மையறிதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கட்டடமுதலியவற்றுக்காக கயிறுபிடித்து நேர்மையறிதல். To measure, sound or test by the plumb-line, to adjust erections to a vertical line by means of the plummet ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v.intr. < id. +. To measure, sound or test by theplumb-line, to adjust erections to a vertical lineby means of the plummet; கட்டடமுதலியவற்றுக்காக கயிறுபிடித்து நேர்மையறிதல்.