தமிழ் - தமிழ் அகரமுதலி
    நெய்வோர் கருவியுள் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒரு நெசவுக்கருவி. A weaving instrument ;

வின்சுலோ
  • ''s.'' One of the weaver's implements, நெய்வார்கருவியிலொன்று.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. A weaving instrument; ஒரு நெசவுக்கருவி.