தமிழ் - தமிழ் அகரமுதலி
    சாத்திரம் பார்க்க ஏட்டிலே கயிறிடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நிமித்தம்பார்க்குமாரு இராமாயணம் தேவாரம் போன்ற நூலினுட் கயிறிடுதல். To pass a string between the leaves of a sacred book in order to divine by it ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< id. +. To pass a string between the leavesof a sacred book in order to divine by it; நிமித்தம்பார்க்குமாறு இராமாயணம் தேவாரம் போன்ற நூலினுட் கயிறிடுதல்.
  • கயிறுசிக்குப்படு-தல் kayiṟu-cikku-p-pa-ṭu-v. intr. < id. +. To be embroiled, todisagree, quarrel, get into a tangle; தொந்தரவுபடுதல். (W.)