தமிழ் - தமிழ் அகரமுதலி
    இல்லாததை உண்டாக்கிச் சொல்லுதல் ; நாட்கழித்தல் ; பாசாங்கு செய்தல் ; வஞ்சித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இல்லாததை உண்டாக்கிச் சொல்லுதல். Colloq. 1. To invent a story, spin a yarn ;
  • நாட்கழித்தல். (W.) 2. To put off from day to day ;
  • பாசாங்குசெய்தல். (W.) 3. To show a pretended consent, as a seller to one who offers a low price ;
  • ஒருவனைக்கொண்டு மற்றொருவனை வஞ்சித்தல். (W.) 4. To employ one to deceive another ;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
நெடுகவிடுதல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< கயிறு +. 1. To invent a story, spin a yarn;இல்லாததை உண்டாக்கிச் சொல்லுதல். Colloq. 2.To put off from day to day; நாட்கழித்தல். (W.) 3.To show a pretended consent, as a seller toone who offers a low price; பாசாங்குசெய்தல்.(W.) 4. To employ one to deceive another;ஒருவனைக்கொண்டு மற்றொருவனை வஞ்சித்தல். (W.)