தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொய்ச்செய்தி உண்டாக்கிப் பரப்புதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பொய்ச்செய்தி உண்டாக்கிப் பரப்புதல். To noise abroad false news; to spread a false rumour ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v.intr. < கயிறுகட்டு- +. To noise abroad falsenews; to spread a false rumour; பொய்ச்செய்திஉண்டாக்கிப் பரப்புதல்.