தமிழ் - தமிழ் அகரமுதலி
    அறுக்கும் மரங்களுக்கு நூல் வைத்துக் காவி முதலியவற்றாற் குறிதட்டுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அறுக்கும் மரங்களுக்கு நூல்வைத்துக் காவி முதலியவற்றாற் குறிதட்டுதல். To mark lines with thread soaked in colour on timber that has to be sawn, as in carpentry;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
நூல்போடுதல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id. +அடி-. To mark lines with thread soaked incolour on timber that has to be sawn, as incarpentry; அறுக்கும் மரங்களுக்கு நூல்வைத்துக்காவி முதலியவற்றாற் குறிதட்டுதல்.