தமிழ் - தமிழ் அகரமுதலி
    அத்தநாள் ; கைம்பெண் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கைம்பெண். கயினியவரிற் கண்ணுற்று (இரகு. இந்து. 27). Widow ;
  • அத்தநாள். (பிங்.) The 13th nakṣatra, supposed to resemble the hand in shape ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a widow, கைம்பெண்; 2. the 13th lunar asterism, அத்தம் (அஸ்த நட்சத்திரம்)

வின்சுலோ
  • [kyiṉi] ''s.'' The thirteenth lunar asterism, அத்தநாள். 2. A widow, கைம்பெண் ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கை. The 13th nak-ṣatra, supposed to resemble the hand inshape; அத்தநாள். (பிங்.)
  • n. < கைம்மை. Widow;கைம்பெண். கயினியவரிற் கண்ணுற்று (இரகு. இந்து.27).