தமிழ் - தமிழ் அகரமுதலி
    கைங்கரியம் , ஊழியம் , ஏவல் தொழில் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . Service. See கைங்கரியம். வாசாகயிங்கரிய மன்றி (தாயு. பரிபூரண. 1).

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • கைங்கரியம், s. service, servitude, slavery, ceremonies, ஊழியம். கைங்கரியர், servants, especially those in temple service, கயிங்கரியபார். பிதா மாதா கைங்கரியம், service to parents, ceremonies performed on behalf of the deceased father or mother.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
வேலை.

வின்சுலோ
  • [kayingkariyam ] --கைங்கரியம், ''s.'' Service, servitude, slavery, drudgery, ஊழி யம். Wils. p. 249. KAINKARYA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kaiṅ-karya. Service. See கைங்கரியம். வாசாகயிங்கரியமன்றி (தாயு. பரிபூரண. 1).