தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெருமை ; மென்மை ; கழிமுகம் ; களவு ; கரிக்குருவி ; கீழ்மை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கரிக்குருவி See கரிக்கருவி. (பிங்.)
  • களவு. (பிங்.) 2. Theft, pilfering, larceny;
  • . 1. See கயம்2, 1. (அக. நி.)
  • . See கயம்1, 1 and 2. (திவா.)
  • உயரம். 2. Height;
  • கழிமுகம். 1. River-mouth;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. greatness, superiority, eminence, பெருமை; 2. abundance, excess, மிகுதி; 3. theft, robbery, களவு; 4. inferiority, meanness, கீழ்மை; 5. the mouth of a river, கழிமுகம்.

வின்சுலோ
  • [kyvu] ''s.'' Theft, pilfering, robbery, களவு. 2. Greatness, பெருமை. 3. Emi nence, superiority, மேன்மை. 4. Abun dance, plenty, excess, மிகுதி. 5. The mouth of a river, கழிமுகம். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கய. See கயம், 1and 2. (திவா.)
  • n. < கய-மை. 1. See கயம், 1.(அக. நி.) 2. Theft, pilfering, larceny; களவு.(பிங்.)
  • n. < கயம். See கரிக்குருவி.(பிங்.)
  • n. < கயம். (யாழ். அக.). 1.River-mouth; கழிமுகம். 2. Height; உயரம்.