தமிழ் - தமிழ் அகரமுதலி
    கழிமுகம் ; கரிக்குருவி ; எருமை ; பெரியவாய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எருமை. (பிங்.) 2. Buffalo;
  • . 1. See கரிக்கருவி. தேற்றமில் கயவாயாகிச் செனித்தலால் (திருவிளை. கரிக். 3).
  • நதியின் சங்கழகம். கடன்மண் டழுவத்துக் கயவாய் கடுப்ப (மலைபடு. 528) Estuary;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. an estuary, நதியின் சங்க முகம்; 2. the black-bird; 3. a buffalo.

வின்சுலோ
  • [kyvāy] ''s.'' The black bird, கரிக்கு ருவி. 2. The mouth of a river, கழிமுகம். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கயம் +. Estuary;நதியின் சங்கமுகம். கடன்மண் டழுவத்துக் கயவாய்கடுப்ப (மலைபடு. 528).
  • n. prob. கயம் + வாய். 1.See கரிக்குருவி. தேற்றமில் கயவாயாகிச் செனித்தலால்(திருவிளை. கரிக். 3). 2. Buffalo; எருமை. (பிங்.)