தமிழ் - தமிழ் அகரமுதலி
    கீழ்மகன் ; கொடியவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கொடியவன். கண்ணிசூட்டியவர் கயவர் சொல்ல ர் (சீவக. 678).
  • கீழ்மகன். கல்லாக் கயவன் (மணி. 23, 94). 1. Base, unworthy man;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Base, unworthy man; கீழ்மகன். கல்லாக் கயவன் (மணி. 23,94). 2. Cruel man; கொடியவன். கண்ணிசூட்டியவர்கொலோ கயவர் சொல்லீர் (சீவக. 678).