தமிழ் - தமிழ் அகரமுதலி
    கெண்டைமீன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கெண்டைமீன். கயலெனக் கருதிய வுண்கண் (ஜங்குறு. 36). Carp, a tank fish, Cyprinus fimbriatus;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • கயல் மீன்; s. a kind of tank fish, cyprinus fimbriatus, கெண்டை.

வின்சுலோ
  • [kyl] ''s.'' A species of fish--the carp, கெண்டை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. கயம். Carp, a tankfishCyprinus fimbriatus; கெண்டைமீன். கயலெனக் கருதிய வுண்கண் (ஐங்குறு. 36).