தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துவர்ப்பு. 1. Astringency;
  • கறையுண்டாக்கும் துவர் உள்ள பொருள். 2. Astringent matter, as juices that taint metals, linen, skin;
  • தேங்காயின் கண்ணுள்ள பகுதி. 3. cf. கசர். Soft, spongy top of a coconut;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • கசர், s. astringent matter, astringency, துவர்ப்பு; 2. the soft top of a coconut, தேங்காயின் கண்ணுள்ள பகுதி. கயர்ப்பாக்கு, highly astringent arecanut.

வின்சுலோ
  • [kyr] ''s. [prov.]'' Astringent matter, astringency, துவர்ப்பு. 2. The soft or spongy top of a cocoanut--also called கசர்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கை-. (J.) 1. Astringency;துவர்ப்பு. 2. Astringent matter, as juices thattaint metals, linen, skin; கறையுண்டாக்கும்துவர் உள்ள பொருள். 3. cf. கசர். Soft, spongytop of a coconut; தேங்காயின் கண்ணுள்ள பகுதி.