தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • க்ஷயநோய். கயரோகத் திளைப்பர் (சேதுபு. துராசார. 27). Pulmonary disease, consumption;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கசரோகம்.

வின்சுலோ
  • --கயவியாதி, ''s.'' Pul monary disease.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kṣaya +. Pulmonary disease, consumption; க்ஷயநோய். கயரோகத் திளைப்பர் (சேதுபு. துராசார. 27).