தமிழ் - தமிழ் அகரமுதலி
    நீர்ப்பூ .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நீர்ப்பூ. கயப்பூப்போன் முன்மலர்ந்து பிற்கூம்புவாரை (நாலடி, 215). Aquatic flower;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கயம் +. Aquaticflower; நீர்ப்பூ. கயப்பூப்போன் முன்மலர்ந்து பிற்கூம்புவாரை (நாலடி, 215).