தமிழ் - தமிழ் அகரமுதலி
    கசங்குதல் ; சோர்தல் ; கலங்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கசங்குதல். கயங்கி வாடாதே (அருட்பா, vi, திருவருட்பேறு, 10, பக். 565). 1. To be squeezed in the hand, bruised, mashed; to shrivel;
  • சோர்தல். கயங்காநிலையும் (அருட்பா, திருவருண். 203). 2. To be tired, exhausted; to droop;
  • கலங்குதல். கயங்குநெஞ்சு (திருக்கானத். பு. 4, 5). 3. To be disturbed, as in mind; to be excited;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. 1. Tobe squeezed in the hand, bruised, mashed; toshrivel; கசங்குதல். கயங்கி வாடாதே (அருட்பா, vi,திருவருட்பேறு, 10, பக். 565). 2. To be tired,exhausted; to droop; சோர்தல். கயங்காநிலையும்(அருட்பா, i, திருவருண். 203). 3. To be disturbed,as in mind; to be excited; கலங்குதல். கயங்குநெஞ்சு (திருக்காளத். பு. 4, 5).